Monday, January 7, 2013

ஒரு தத்துவம்



சில மாதங்களுக்கு முன்பு நான் ஒரு புத்தகத்தில் படித்தது

     தினம் இரண்டு,
                  வாரம் இரண்டு,
                                 மாதம் இரண்டு,
                                                வருடம் இரண்டு.


இது நம் முன்னோர்கள் வகுத்தது.

இதன் பொருள் என்ன என கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.




இதன் பொருள் நமக்கு, மிக உபயோகமானது.


இதனுடைய பதில் வரும் நாட்களில் !!!

3 comments:

  1. தினமும் இரண்டு முறை - கக்கா போகனும்
    வாரம் இரண்டு முறை - எண்ணெய் தேய்ச்சிக் குளிக்கனும்
    மாதம் இரண்டு முறை - குஜால் பண்ணனும்
    வருடம் இரண்டு முறை - வயிற்றை கழுவனும்.

    ReplyDelete
    Replies
    1. சரியான விடை ஷ்யாம்

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete